COIMBATORE BOOK FESTIVAL 2026
Jul 17 - Jul 26, 2026
Time 10.00am - 8.00pm
மேற்கு தமிழகத்தின் மிகப்பெரிய புத்தகத் திருவிழாவான கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா, ஆண்டுதோறும் கொடிசியா அரங்கில் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான அரங்குகள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள், விருதுகள், இலக்கிய உரைகள், பட்டிமன்றங்கள், கவியரங்கம், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் வாசிப்பை கொண்டாடும் இந்த விழாவிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
வாருங்கள், வாசிப்போம்!
Registration is mandatory